திங்கள், 9 மார்ச், 2009

இது என்ன ?

இந்த படம் என்ன என்பதை கண்டுபிடித்து இது எந்த நாட்டில் உள்ளது என்பதையும் கண்டுபிடிங்கோ ???

ஆனா இது நான் எடுத்த படம் இல்லைங்கோ ஏதோ என் கைக்கு கிடைத்த படம்...

ஓகே வா ......

நான் புதுசு தானே அதனாலே மன்னிச்சி உட்ட்ருங்கோ .....

அடுத்த வாரம் தன் நான் கேமரா வாங்க போறேன் அதுக்கு இந்தியன் பேங்க் ல லோன் போட்டுரிக்கேன் ...... கேமரா வந்த உடனே நிறைய நானே போட்டோ எடுத்து அனுப்புறேன் .........

ஓகே வா

அன்புடன் அரட்டை அகிலன்...

2 கருத்துகள்:

  1. இது என்ன தெரியுமா ???

    நியூயார்க் ஏர்போர்ட் .....

    இத பத்தின வரலாறு லேட்டா சொல்லுறேன்

    பதிலளிநீக்கு
  2. நாங்கல்லாம் யோசிச்சிட்டு பதில் சொல்றதுக்கு முன்னால இப்படி சொல்லிட்டா எப்படி?

    பதிலளிநீக்கு